Tag: திமுக

  • தோல்வி அல்ல இது

    தோல்வி அல்ல இது

    தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள். அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள். அடக்குமுறையை…

  • ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்

    ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்

    உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன.  உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம்…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…

  • 2G: வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே….

    2G: வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே….

    – சிவசங்கர் (குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) 2010 ஆம் ஆண்டு… சிஏஜி அறிக்கை வெளியாகியிருந்த நேரம். இணையத்தில் பொழுதுபோக்கிற்கு உலவுகிற முகமற்ற விமர்சகர்கள் முதல் இந்தியாவின் உயர்ந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய உச்ச நீதிமன்றம் வரை வானத்திற்கும் பூமிக்கும் குதித்த குதி…. அந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட்டதா ? திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டது ஏன் ? அதில் சொல்லப்பட்டிருக்கிறக் கணக்கிற்கு அடிப்படை என்ன ? சொல்லப்பட்ட அளவிற்கு விலை வைத்தால் மக்கள் தலையில்…