எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாணசுந்தரனார் 137 ஆம் பிறந்த நாள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு இதே நாளில் தற்போது…
Category: திராவிடம்
திராவிடர் இயக்கக் கொள்கைகள், செயல்பாடுகள், நடைமுறைகள், அரசியல்
பொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பேற்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
எதிரிகளே, எதிரிகளே! என் மீது சாயம் பூசுங்கள்!
அப்போதுதான் என் பிள்ளைகளுக்கு ரோசம் வரும்! அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும்! அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும்! எதிரிகளே எதிரிகளே! எனக்குச் செருப்பு மாலை போடுங்கள்! அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள்! எதிரிகளே எதிரிகளே! என் சிலைகளை உடையுங்கள்! அப்போதுதான் உங்கள் முதுகுப்…
பெரியார்
எனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை? தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ…
பெரியார்
ஆரியச் சாக்கடையில் அறிவு தொலைத்த எம் மக்களின் புத்தியை சுத்தம் செய்ய வந்த ஈரோட்டு சானிடைசர்! சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை! வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன்! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டென ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ அணைக்கப்பொங்கி…
பெரியார் பெரியாரே!
1968 டிசம்பர் 28 ஆம் நாள் அனலாய் விடிந்தது! முதல்நாள் இரவு கீழ்வெண்மணியில் தின்று தீர்த்த தீயில் பொசுங்கினர் 44 விவசாயத் தோழர்கள்! தமிழக விவசாயத் தோழர்களையெல்லாம் தீண்டி அவர்தம் இதயங்களையெல்லாம் சுட்டது! கண்களிலெல்லாம் கடப்பாறையாகப் பாய்ந்து கண்ணீரைக் கொட்ட வைத்தது! இந்த விசயத்தில் தீயவர்களைத் தூண்டிவிட்டு எரியூட்டிய நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவைவிட பெரியார் மீது…
தந்தைபெரியாரின் பொதுவுடைமை
பெரியார் யார்? பார்ப்பனப் புகட்டுக்கு எதிர்ப்பாளர்… கடவுள் மறுப்பாளர்… சாதி எதிர்ப்பாளர்…. சாதி இருக்கும் வரை எல்லா சாதியினருக்கும் சம உரிமை கோரியவர்… சுயமரியாதைக்காரர்….. பெண்ணுரிமை பேசியவர் … அனைத்திலும் சமத்துவம் வேண்டிய பொதுவுடைமையாளர்! இப்படி பன்முகம் கொண்ட ஈரோட்டு வைரம் அவர்! சோவியத் யூனியனின் கம்யூனிசப் புரட்சியை, அதன் ஆரம்ப நாட்களிலேயே வரவேற்றுப் பாராட்டியவர்.…