Category: மூடநம்பிக்கை

  • பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர்…

  • அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்

    அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்

    சென்னை அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கட்டிடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டிடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ளவேண்டும். கட்டிடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர்…