
இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது. இடஒதுக்கீடு…