“திராவிடன் குரல்” தனது பணியை அச்சுத் தளத்திலும் தமிழ்ப் புத்தாண்டும் (2045), திராவிடர் திருநாளுமான இப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. ஆம், ”திராவிடன் குரல் வெளியீடு” என்ற பெயரில் பதிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இணையத்தில் சென்று சேர முடியாத தளங்களுக்கும் திராவிடன் குரல் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், காலம் கடந்து நிற்க வேண்டிய கருத்துக்…
Category: வெளியீடுகள்
திராவிடன் குரல் வெளியீடு | புத்தகங்கள் | குறுந்தகடுகள்