Category: சிறுகதை

  • பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

    பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

    பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரயிலை பிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் அந்த சங்கடமெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போய்விடும்!. கண்ணுக்கு…