Tag: மதுவிலக்கு
-
மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்
தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும். ராஜாஜியின் கவிதை “சாராய சகாப்தம்’ ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்; வீழ்ந்தவர்கள் முன்போல் வாட ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார் கள்ளும் சாரயமும் தந்தார் அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில் போற்றுக முதல்வர் பணியை!…