Tag: தீபாவளி
-
வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!
– பூமியை பாயாச் சுருட்டிகினு கடலுக்குள்ளார போயிட்டான் பாழாப்போன அசுர பய ஒருத்தன். பாப்பானெல்லாம் பெட்டிஷன் போட, விஷ்ணு அடுத்த செகன்ட் பன்றி கெட்டப்புல கடல்ல பாஞ்சி அவனை கைமா பண்ணிட்டு பூமியை இஸ்துகினு வந்து பழையபடி விரிச்சுட்டார். விரிச்சதுதான் தாமதம், பூமிக்கு விஷ்ணு மேல லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு பத்திகிச்சு. சும்மா இருப்பாரா விஷ்ணு ? கசமுசா ஆக பூமாதேவி நரகாசுரன்கிற பிள்ளைய பெத்துப்புட்டா. பார்ப்பானர்கள் கிட்டயே நரகாசுரனும் வம்புக்குப் போக அவனுங்க மறுபடியும்…
-
தீபாவளி – அறிஞர் அண்ணாவின் கேள்விகள்?
லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை. இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து,…