Tag: ஜெயலலிதா
-
தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!
தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன். தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன் பொருள் வீடு-மனை, நிலம்-நீச்சு, பணம்-காசு….. மட்டுமில்லை; ‘அத்தை வகித்த பதவியும், கட்டிக்காத்த கட்சியும் எனக்கே சொந்தம்’ என்னும் சிறுபிள்ளைத்தனமான…. (விருப்பப்படுவோர் ‘பைத்தியக்காரத்தனமான…’…
-
பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? -கி.தளபதிராஜ்
மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…
-
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?
இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக்…
-
பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?
மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…
-
அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்
சென்னை அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கட்டிடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டிடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ளவேண்டும். கட்டிடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர்…
-
பேசநா இரண்டுடையாய் போற்றி!
ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும்…
-
மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!
அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார். “ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிந்த கருத்துகளை படித்து சிலர் வருத்தப்பட்டனர். அவர்கள் தற்போது அற்புதம் அம்மாளின் பேட்டியை படித்து ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.…