Tag: சமஸ்கிருதம்
-
சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?
கேள்வி எண்1 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி 200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ? விடை: எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்! சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு…
-
மகா க(கா)வி பாரதி யார்?
அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொதுமொழி! சமஸ்கிருதம் தெய்வபாஷை! மதமாற்றம் தடைசெய்! RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய…