Author: பெரியார் பரணி
-
இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் மதசார்பின்மையா?
பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்….இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்….ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள். இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை…பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) ‘இந்து’ என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்…எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை…
-
நூல்: சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்
சாதிச் சழக்குகள் – வெளியும் வேலிகளும் ஆசிரியர்: தி.சு. நடராசன் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098 பக்: 32 விலை ரூ. 20/- மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து வைக்கப்பட்டனர். அரசு அதிகாரமும், பிராமணியமும், வைதிகமும், மனுவும், கீதையும் இணைந்து மண், உழைப்பு , உற்பத்தி, வியர்வை இவற்றை எப்படி…
-
தீபாவளி – அறிஞர் அண்ணாவின் கேள்விகள்?
லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை. இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து,…
-
இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!
இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது. இடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம்…
-
பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?
பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன். “இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார்…