பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன்.
“இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார் அந்த வெறி புடிச்ச பார்ப்பனர்…. அவரு முக நூலில் எல்லோருடைய ஸ்டேடஸ் களிலும் என்னவோ பொதுவா பேசுவது போன்று பம்முவார்…. என்னமோ பார்ப்பனர்கள் ஒண்ணுமே குற்றம் செய்யாதது போன்றும் அவர்களை நாம் வேண்டுமென்றே பேசுவது போலவும் பம்முவது…. ஒரே ஒரு உதாரணம் போதுமே பார்ப்பனர்களின் அட்டூழியம், அக்கிரமம், அக்கிரகார புத்தி எந்த உக்கிரத்தில் இந்த சமூகத்தில் கோலோச்சி இருந்தது என்று அளக்க… இதோ அந்த தெர்மோ மீட்டர் “காந்தியின் தீண்டாமை” என்ற நூலில் இருந்து…
லோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920-ல் காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு, தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையை தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (ஆதராம்: தனஞ்செய் கீர் எழுதிய ‘லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம்.442).
நால் வருணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த காந்திக்கே இதுதான் மரியாதை. பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை.
பிற்காலத்தில் மகாத்மாவா ஆன காந்தி, நால் வருணத்தில் வைசியராக இருந்தவர்… அவருக்கே இந்த பார்ப்பனர்கள் எப்படி மரியாதை கொடுத்து நடத்தியுள்ளனர்… இன்னும் இவர்கள் சாதாரண மக்களை எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா? இப்படி இருந்த பார்ப்பன அய்யோக்கியர்களை திட்டாமல்.. அவர்களை எதிர்த்து போராடாமல்… கொஞ்சுவாங்களா?
– பெரியார் பரணி