Tag: கடவுளர்
-
குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!
கிருஷ்ணன்: கோபியர் கொஞ்சி நாளாச்சு! அவதாரம் தரித்தகாலம் அழிஞ்சே போச்சு! குஷ்பு புடவையில் நான் தான்! நினைக்கையிலே தேன்தான்! இராமன்: மயக்கம் தீரலையோ? மன்மதா! பக்தனெல்லாம் படைதிரட்டி நிற்கிறான்! ஏகபத்தினி விரதன் ராமன்! -குஷ்பு தேகம் சுத்தும் சேலையிலா? விலாநோக விம்முகிறான்! விவரங்கெட்ட பக்தன். தூணிலும் துரும்பிலும் இருக்குமெனக்கு குஷ்பு துணியிலிருக்க உரிமை இல்லையா? ஆதாரத்தோடு ராமன் கேட்க ஆத்திரத்தோடு நுழைந்தார் ஆஞ்சநேயர்! ஆஞ்சநேயன்: அடே ராமா! ஆண்டு அனுபவித்த அதிர்ஷ்டகட்டைகள் நீங்கள்! அடியேன் கதை அப்படியா?…