Tag: தந்தை பெரியார்

நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்

சுப.வீ நூல்கள் வெளிட்டு விழா

சென்னை, மே 19- நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…