
கேள்வி எண்1 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி 200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ? விடை: எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்! சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர…