
பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா? நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா? நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு…