Tag: இந்து

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில்…

பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான…

இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் மதசார்பின்மையா?

பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்….இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்….ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள். இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும்…

’ஹிந்து’ எனும் பெயரைப் பற்றி !!

“ஹிந்து” என்ற வார்த்தையே சமஸ்கிருதத்தில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு அறிஞர்களும், “ஹிந்து” என்ற வார்த்தை, எந்த வேத இலக்கியத்திலும் காணப்படவில்லை என்கிறார்கள். பெருவாரியான அறிஞர்களின் கூற்று என்னவென்றால், வெளியில் இருந்தவர்களாலும், படை எடுத்து வந்தவர்களாலும், “சிந்து” நதி என்பதை சரிவர உச்சரிக்க இயலாமையால், “ஹிந்து”  என்று உச்சரிக்கத் தொடங்கினர் என்பதாகும்.…