Tag: ஆர்.எஸ்.எஸ்.

ஆந்திராவில் மதக் கலவரத்துக்குத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்!

கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்? நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல…