ஈழ விடுதலைப் போர்

ஈழ விடுதலைப் போரில் தோல்வியைத் தழுவி கூண்டோடு அழிந்து போன புலிகளும் சரி, அவர்களோடு கடைசி வரை இருந்த மக்களும் சரி, ஒரு தீவிர மனநிலையில் இருந்தார்கள், அவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் அல்ல, அவர்களுடைய வாழ்க்கை முறை போருக்குப் பழகிப் போயிருந்தது, சாவை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள். பல ஈழ நண்பர்களோடு…

இரட்டை அளவுகோல் ஏன்?

ஈழம் தொடர்பில் முகநூலில் திமுக சார்பினர் ஒருசாரார் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் விமர்சித்து எழுதியதை நானும் பார்த்தேன்! எத்தனை பேர் புலிகளை விமர்சித்து எழுதினார்களோ அதைவிட அதிகமான திமுகவினர் புலி ஆதரவாளர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த முகநூல் எழுத்துகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு சிலர் திமுக என்னும் மொத்த அமைப்பே ஈழத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது…

இந்து நாளிதழ் திருமா பேட்டி! -ஒரு விமர்சனம் கி.தளபதிராஜ்

தோழர் திருமா அவர்களுக்கு, வணக்கம்! இன்றைய ‘இந்து’ தமிழ் நாளி தழில் மூன்றாவது நாளாக உங்கள் பேட்டி வெளிவந்துள்ளது. அரசியல் களத்தில், மாற்றுத் தளத்தில் நின்றாலும், மாறாத கண்ணியத்திற்கு சொந்தக்காரர் என நிரூபித்திருக் கிறீர்கள். தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணி களிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கலைஞர், ஜெயலலிதா இருவரும் எப்படி?…

“கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

தமிழர்கள் உலகில் பத்துக் கோடி என்று சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும். எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம்.…

சிறுத்தையே வெளியில் வா!

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்…

இளித்தது பித்தளை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல். இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம். இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு. பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை…