
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும், பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலம் வரை நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் மூலம், ஒன்று முதல் எட்டாவது வரை ஆசிரியர் நியமனத்திற்கு…