Category: நடப்பு

பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…! பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…! பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை,…

தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா? வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர,…

நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு. . ஆம்….…

தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

Deepa Thanthi TV Interview

தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன். தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன்…

பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரயிலை…

அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல

அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல, அது ஒரு உயிரியக்கக் கோட்பாடு, கட்சிகள், தலைவர்கள் இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் இருந்தும் உருவாக்கப்படும் ஒரு வாழ்வியக்க ஆற்றல், தனக்குள் உருவகித்துக் கொண்ட பல்வேறு சிந்தனைகளின் கூட்டுத் தொகுப்பை உள்ளீடு செய்து சமூக இயக்கத்தோடு தனி…

தோல்வி அல்ல இது

தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள். அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப்…