Category: நூலறுக்கும் நூல்கள்

நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு. . ஆம்….…

நூல்: சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்

சாதிச் சழக்குகள் – வெளியும் வேலிகளும் ஆசிரியர்: தி.சு. நடராசன் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098 பக்: 32 விலை ரூ. 20/- மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து…

ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்

உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன.  உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க…