Month: November 2015

  • இளித்தது பித்தளை!

    இளித்தது பித்தளை!

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல். இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம். இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு. பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல்…

  • வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    – பூமியை பாயாச் சுருட்டிகினு கடலுக்குள்ளார போயிட்டான் பாழாப்போன அசுர பய ஒருத்தன். பாப்பானெல்லாம் பெட்டிஷன் போட, விஷ்ணு அடுத்த செகன்ட் பன்றி கெட்டப்புல கடல்ல பாஞ்சி அவனை கைமா பண்ணிட்டு பூமியை இஸ்துகினு வந்து பழையபடி விரிச்சுட்டார். விரிச்சதுதான் தாமதம், பூமிக்கு விஷ்ணு மேல லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு பத்திகிச்சு. சும்மா இருப்பாரா விஷ்ணு ? கசமுசா ஆக பூமாதேவி நரகாசுரன்கிற பிள்ளைய பெத்துப்புட்டா. பார்ப்பானர்கள் கிட்டயே நரகாசுரனும் வம்புக்குப் போக அவனுங்க மறுபடியும்…

  • தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம். நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர்…