Day: June 7, 2014

  • அம்பாஸிடர்! -கி.தளபதிராஜ்

    அம்பாஸிடர் கார் உற்பத்தியை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனம் நிறுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு பதிவுகள் பத்திரிக்கைகளில்! அகலா நினைவாய் அப்படியொரு அம்பாஸிடர் பயணம் என் வாழ்விலும் நடந்தது. மீண்டும் அந்த நினைவுகள் நிழலாடுகிறது. மயிலாடுதுறையிலிருந்து சென்னையை நோக்கிய முதல் பயணம் அது. 1973 டிசம்பர் 24 ! அப்போது எனக்கு வயது ஒன்பது. தந்தை பெரியார் அவர்கள் உடல்நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடையவே தலைமைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பால் முதல்நாள்…