Month: January 2014

  • இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

    இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

    இட ஒதுக்கீடு. சில கேள்வி பதில்கள். 1) கேள்வி: நகர்ப்புறங்களில், ஃப்ளாட் கலாச்சாரத்தில் ஜாதிப் பாகுபாடே இல்லையாமே? பதில்: பதில்: கிராமங்களில் வீதிகளில் ஜாதி இருக்கிறதென்றால் நகர்ப்புறங்களில் ஃப்ளாட்டுகே ஜாதி இருக்கிறது. அடயார் டைம்ஸ், திருவான்மியூர் டைம்ஸ், ராயப்பேட்டா மணிக்கூண்டு டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் கொட்டிக் கிடக்கும் ‘Non-Brahmins excuse’ போட்ட விளம்பரங்களைப் பார்த்ததில்லையா நீங்கள்? அல்லது மேட்ரிமோனியல் தளங்களில், ‘சாதி பிரச்சினையில்லை. SC, ST தவிர்த்து’ போன்ற விளம்பரங்களைப் பார்த்ததில்லையா? பெரிய வணிக நிறுவனங்களின் மேலாளர்கள்…

  • பாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்

    பாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்

    பாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்           பதிப்பித்தது: 2012/12/04

  • பதிப்புத் துறையிலும்…

    “திராவிடன் குரல்” தனது பணியை அச்சுத் தளத்திலும் தமிழ்ப் புத்தாண்டும் (2045), திராவிடர் திருநாளுமான இப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. ஆம், ”திராவிடன் குரல் வெளியீடு” என்ற பெயரில் பதிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இணையத்தில் சென்று சேர முடியாத தளங்களுக்கும் திராவிடன் குரல் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், காலம் கடந்து நிற்க வேண்டிய கருத்துக் கருவூலங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இப்பணியைத் தொடங்கியுள்ளோம். இதன் முதல் கட்டமாக, தந்தை பெரியாரையும், திராவிட…