Day: August 14, 2013

  • அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை !

    அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை அறுபது ஆண்டு கால தொடர் போராட்டம்! அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம் குடியரசுத் தலைவராகலாம்.ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம்? “தீண்டாமை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்” என்று சொல்லும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கோவில் கருவறைக்குள் பிராமணரல்லாதார் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என வைகாசன ஆகமம் கூறுவதை உள்ளடக்கியதாக இருக்கும் 25,26…