பார்ப்பான் தமிழனா?

சென்ற வருடம் புதிய தலைமுறை தொலைகாட்சியில் சிறந்த தமிழன் விருதுகள் கொடுத்தார்கள்.அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள்.அவர்களுக்கு விருது கொடுத்ததை பற்றி எந்தவித ஆட்சபனையும் இல்லை.ஆனால் நான்கு பேருக்கும் தமிழர் என்ற அடையாளத்துடன் கொடுத்ததை கவனிக்க வேண்டும்.இது நடந்து நீண்ட நாட்கள் ஆனாலும் தமிழ் புத்தாண்டு வருவதால் நவீன தமிழ்தேசியவாதிகள் எல்லாம் இதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு.

பார்ப்பான் தமிழனா?


தமிழன் என்று சொன்னால் அதற்குள் பார்ப்பான் இருப்பான் அதனால்தான் திராவிடர் என்ற பொது பெயரை பயன்படுத்துகிறேன் என்று தெரியாமலையா அந்த கிழவன் 95 வயது வரைக்கும் சொல்லிக்கொண்டு போராடிருப்பார்.”திராவிடர் என்பது நம் சமுதாய விடுதலைக்கு,தமிழன் என்பது நம் அரசியல் விடுதலைக்கு”.

(நன்றி: தமிழ் கரிகாலன், முகநூலில்)