Day: June 23, 2012

  • இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.   இடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு  திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம்…

  • பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?

    பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?

    பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன். “இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார்…